About-us

எங்களைப் பற்றி (Aboutus)


வணக்கம், நான் ஸ்வேதா. நான் WhyLife.in-ன் நிறுவனர், மேலும் ஒரு Branch Executive ஆக பணியாற்றுகிறேன்.


WhyLife.in-ல் நான் வாழ்க்கை, பணம், வேலை, வங்கி, உடல்நலம், மனநலம், motivation, மற்றும் daily life questions பற்றி எளிய தமிழில் எழுதுகிறேன்.


WhyLife.in-ஐ நான் தொடங்கியதற்குக் காரணம், வாழ்க்கையில் வரும் சாதாரண கேள்விகளுக்கு எளிய தமிழில் தெளிவான பதில்கள் வழங்க வேண்டும் என்பதுதான். பல நேரங்களில் நமக்கு ஒரு சிறிய விளக்கம் கூட பெரிய தெளிவைத் தரும் என்று நான் நம்புகிறேன்.


இந்த தளத்தில் எழுதப்படும் பல கட்டுரைகள் என் வாழ்க்கை அனுபவங்கள், பொதுவான சந்தேகங்கள், மற்றும் வாசகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டவை. எளிமையாக, நேராக, மற்றும் பயனுள்ளதாக தகவல் பகிர்வதே என் நோக்கம்.


இந்த தளத்தில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. அவை மருத்துவம், நிதி, சட்டம் அல்லது பிற தொழில்முறை ஆலோசனையாக கருதப்படக்கூடாது.


WhyLife.in-ஐ பார்வையிட்டதற்கு நன்றி.


Post a Comment